மேலும் எண்மர்: மரண எண்ணிக்கை 313! - sonakar.com

Post Top Ad

Saturday 30 January 2021

மேலும் எண்மர்: மரண எண்ணிக்கை 313!

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரழந்தோரின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் எண்மர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


ஐந்து ஆண்களும் மூன்று பெண்களுமாக எண்மருடைய மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, தொடர்நதும் 6703 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment