இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் பட்டியலில் ஏழு பேரது மரணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கொழும்பு 6,13, எந்தேரமுல்ல, இரத்னபுரி, நிட்டம்புவ மற்றும் சிறைக் கைதி ஒருவரின் மரணமும் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்சமயம் 6854 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment