நேற்று 16 மாவட்டங்களிலிருந்து 532 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Friday 8 January 2021

நேற்று 16 மாவட்டங்களிலிருந்து 532 தொற்றாளர்கள்

 


நேற்றைய தினம் (7) இலங்கையில் 16 மாவட்டங்களிலிருந்து 532 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


இதில் கொழும்பிலிருந்து 226 பேரும், கண்டியிலிருந்து 72 பேரும், கம்பஹாவிலிருந்து 50 பேரும், களுத்துறையிலிருந்து 31 பேரும் உள்ளடங்குகின்ற அதேவேளை போகம்பற மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைக் கைதிகளும் உள்ளடங்கலாகவே மொத்த எண்ணிக்கை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தற்சமயம், 6766 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment