அவிஸ்ஸாவெலயில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Sunday, 27 December 2020

அவிஸ்ஸாவெலயில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

 நேற்றைய தினம் 16 மாவட்டங்களிலிருந்து 598 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவிஸ்ஸாவெல பகுதியில் 150 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.


கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 235 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதேவேளை, களுத்துறை - கம்பஹா மாவட்டங்களிலும் தொடர்ந்தும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment