திஹாரியிலும் ஒத்துழைப்பு இல்லையென குற்றச்சாட்டு - sonakar.com

Post Top Ad

Tuesday, 8 December 2020

திஹாரியிலும் ஒத்துழைப்பு இல்லையென குற்றச்சாட்டு

 


கொரோனா வைரஸ் பரவல் பின்னணியில் அட்டுலுகம பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடாத்துவதற்கு மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லையென குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வந்ததோடு சுகாதார அதிகாரிகள் மீது 'துப்பிய' குற்றச்சாட்டில் ஒருவர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், திஹாரிய பகுதியிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க மறுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், பாதுகாப்பு படையினரின் தலையீட்டில் வழியொன்றைக் காண்பதற்கான முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment