காலி: ஏழு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 12 December 2020

காலி: ஏழு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!

 


காலி மாவட்டத்தில் ஏழு கிராம சேவகர் பிரிவுகளுக்கு பிரயாண கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


தலாபிட்டிய, மிலித்துவ, கொங்கஹா,மக்குலுவ மற்றும் தங்கெதர கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிகளுக்குள் நுழைவதோ அல்லது அங்கிருந்து வெளிச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, பாடசாலைகள் அனைத்தும் டிசம்பர் 18 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment