கொழும்பு: மூன்று புதிய இடங்கள் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Sunday, 6 December 2020

கொழும்பு: மூன்று புதிய இடங்கள் தனிமைப்படுத்தல்

 


கொழும்பில் மூன்று புதிய இடங்கள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு 3 - ஹுனுபிட்டிய கிராம சேவகர் பிரிவு, கொழும்பு 7ன் 60ம் தோட்ட பிரிவு மற்றும் வெள்ளவத்தை கோகிலா வீதி ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.


இதேவேளை, புளுமென்டல் பகுதியில் அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் திங்கள் காலை 5 மணி முதல் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment