உச்ச நீதிமன்ற வளாகத்தில் தீ! - sonakar.com

Post Top Ad

Tuesday, 15 December 2020

உச்ச நீதிமன்ற வளாகத்தில் தீ!


 


உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தின் பின்னணியில் அங்கு சுமார் 9 தீயணைப்பு இயந்திரங்கள் விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.


வளாகம் முழுமையாகப் புகை மண்டலத்தில் இருக்கும் அதேவேளை தீ பற்றியதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


தற்போது தீ கட்டுப்பாட்டில் இருப்பதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment