அமைச்சருக்கு எதிராக அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday, 7 December 2020

அமைச்சருக்கு எதிராக அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தம்

 


பொலன்நறுவயில் இராஜாங்க அமைச்சரின் தலையீட்டின் பின்னணியில் சட்டவிரோத செயற்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கு அடையாள எதிர்ப்பை வெளியிடும் நிமித்தம் வனஜீவ அதிகாரிகள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனது.


அண்மையில் பொலன்நறுவயில் இடம்பெற்ற சர்ச்சையில் தலையிட்டிருந்த இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க அங்கு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததன் பின்னணியில் சர்ச்சைகள் தொடர்கின்றன.


எனினும், தான் இதுவரை நுளம்பைக் கூட கொல்லாதவன் எனவும் தன்னை ஊடகங்கள் ஊடாக ரவுடியாகக் காட்ட முனைவாதாகவும் அமைச்சர் தன்நிலை விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment