இன்றைய தினம் 622 கொரோனா தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Tuesday 15 December 2020

இன்றைய தினம் 622 கொரோனா தொற்றாளர்கள்

 


இன்றைய தினம் (15) இலங்கையில் புதிதாக 622 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் மூன்று புதிய இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.


தற்சமயம், மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 34121 ஆக உயர்ந்துள்ள அதேவேளை அதில் 24867 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், 9100 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment