தப்பியோடிய 5 தொற்றாளர்களைத் தேடும் பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Thursday, 31 December 2020

தப்பியோடிய 5 தொற்றாளர்களைத் தேடும் பொலிஸ்

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி பொலன்நறுவயில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடியுள்ள ஐவரைத் தேடுவதற்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர் பொலிசார்.


வென்னப்புவ, மாரவில, பொரலஸ்ஸ, வைக்கால பகுதிகளைச் சேர்ந்த 26 முதல் 36 வயது வரையான நபர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.


இந்நிலையில், அவர்களது பெயர் விபரங்களை வெளியிட்டுள்ள பொலிசார் பொது மக்களிடம் தகவல் கோரியுள்ளனர். தப்பியோடியவர்கள் விபரம்:
No comments:

Post a Comment