கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 40 ஆயிரம் தாண்டியது! - sonakar.com

Post Top Ad

Saturday, 26 December 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 40 ஆயிரம் தாண்டியது!

 



இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 40,282 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை, அதில் 32,051 பேர் குணமடைந்துள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்தும் 8045 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுவரையான உத்தியோகபூர்வ மரண பட்டியல் 186 ஆகும்.

No comments:

Post a Comment