இன்றைய பட்டியலில் ஐவர்; மரண எண்ணிக்கை 129 - sonakar.com

Post Top Ad

Thursday, 3 December 2020

இன்றைய பட்டியலில் ஐவர்; மரண எண்ணிக்கை 129

 



இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் பட்டியலில் ஐவர் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.


கொழும்பு 2,10,12 மற்றும் கொலன்னாவ பகுதிகளிலிருந்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தற்சமயம் 6877 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment