இன்றைய மரண பட்டியலில் 'இருவர்' இணைப்பு - sonakar.com

Post Top Ad

Monday 30 November 2020

இன்றைய மரண பட்டியலில் 'இருவர்' இணைப்பு

 


இன்றைய கொரோனா மரண பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மொத்த மரண எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.


தெல்தொட்ட மற்றும் அட்டுலுகம பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.


தற்சமயம் 6309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment