இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கபினட் அந்தஸ்த்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பை வழங்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, தேசிய பாதுகாப்பு உள்விவகாரம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதியினால் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, புதிதாக உருவாக்கப்பட்ட மேலும் ஒரு அமைச்சுப் பதவி விரைவில் நிரப்பப்படும் என்பதோடு ஜனவரியில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment