தோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப்: இழுபறி! - sonakar.com

Post Top Ad

Thursday, 5 November 2020

தோல்வியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப்: இழுபறி!ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை அண்மித்துள்ள போதிலும் தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுக்கும் டொனால்ட் ட்ரம்ப், நீதிமன்றை நாடியுள்ளார்.


முக்கியமான சில மாநிலங்களின் பெறுபேறுகள் இன்னும் வெளியாகாத போதிலும் அங்கு பைடனே வெற்றி பெற்றிருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தாம் வெற்றி பெற்று விட்டதாக பிரகடனம் செய்யாவிடினும் வெற்றியை அண்மித்துள்ளதாக பைடன் தெரிவிக்கிறார்.


எனினும், வாக்களிப்பில் முறைகேடு நடந்திருப்பதாக எதுவித ஆதாரங்களையும் முன் வைக்காது ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், அமெரிக்க தேர்தல் முடிவுகளின் இழுபறி தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment