கொரோனா குழுவுக்கு மீண்டும் அனில் ஜாசிங்க! - sonakar.com

Post Top Ad

Wednesday, 18 November 2020

கொரோனா குழுவுக்கு மீண்டும் அனில் ஜாசிங்க!

 இலங்கையில் முதற்கட்ட கொரோனா பரவலின் போது சுகாதார பணிப்பாளராகப் பணியாற்றியிருந்த மருத்துவர் அனில் ஜாசிங்க, இன்று முதல் மீண்டும் கொரோனா ஒழிப்பு வேலைத் திட்டத்தில் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கிறார் சுகாதார அமைசசர் பவித்ரா.


பொதுத் தேர்தல் முடிந்த கையோடு சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளராக அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை 'பதவியுயர்வு' எனவும் பவித்ரா விளக்கமளித்துள்ளார்.


இந்நிலையில், அவர் மீண்டும் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment