ஜனாஸா விவகாரம்: முதலில் பேசியது நான் தான்; ஹக்கீம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 November 2020

ஜனாஸா விவகாரம்: முதலில் பேசியது நான் தான்; ஹக்கீம்!

 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என ஆவேசப்படாது, தாழ்மையான முறையில் முதலில் வேண்டுகோள் விடுத்தது தாமே என தெரிவிக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.


இந்நிலையில், தற்போது அது குறித்து நீதியமைச்சர் எடுக்கும் முன்னெடுப்புகளை பரிசீலித்து நல்லதொரு தீர்மானத்தைத் தான் எதிர்பார்ப்பவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்பினால் இறக்கும் உடலங்களை எரிப்பதைத் தவிர வேறு வழியில்லையென தீர்மானித்த வைத்திய நிபுணர்கள் குழு மீண்டும் கூடி ஆராயவுள்ளதாக இன்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment