கொரோனா மரண பட்டியல் 99 ஆக உயர்வு! - sonakar.com

Post Top Ad

Thursday, 26 November 2020

கொரோனா மரண பட்டியல் 99 ஆக உயர்வு!

 இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.


கொழும்பு 4, 8 மற்றும் பேலியகொடயைச் சேர்ந்த மூவர் இன்றைய பட்டியயில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


87, 80 மற்றும் 73 வயது மூவரே உயிரிழந்துள்ள அதேவேளை தற்சமயம் 6113 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment