நேற்று புதுக்கடையிலிருந்து 56 தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 29 November 2020

நேற்று புதுக்கடையிலிருந்து 56 தொற்றாளர்கள்!

 


நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 487 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அதில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் கொழும்பு மாவட்டத்திலிருந்தே இனங்காணப்பட்டுள்ளனர்.


புதுக்கடை பகுதியிலிருந்து 56 பேரும், புளுமென்டல் பகுதியிலிருந்து 45 பேரும் கிரான்ட்பாஸ் பகுதியிலிருந்து 17 பேரும், ஸ்லேவ் ஐலன்ட் பகுதியிலிருந்து 28 பேரும் நேற்றைய பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.


மாத்தளை, மாத்தறை, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலிருந்தும் நேற்றை தினம் தொற்றார்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment