இன்றும் 553 தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 26 November 2020

இன்றும் 553 தொற்றாளர்கள்!

 


இன்று 26ம் திகதி இலங்கையில் 553 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இதன் பின்னணியில் இதுவரையான மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 22028 ஆக உயர்ந்துள்ளது.


இதேவேளை மினுவங்கொட - பேலியகொட கொத்தனியில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 18491 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment