நேற்றும் 17 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Saturday, 14 November 2020

நேற்றும் 17 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள்!

 


நேற்றைய தினம் 17 மாவட்டங்களிலிருந்து 468 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 282 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளங் காணப்பட்டுள்ளனர்.


கம்பஹாவிலிருந்து 43 பேரும் களுத்துறையிலிருந்து 10 பேரும் இதில் உள்ளடங்குகின்ற அதேவேளை பதுளை, மாத்தறை, மாத்தளை பொன்ற மாவட்டங்களிலிருந்தும் தொற்றாளர்கள் உள்ளடங்குகின்றனர்.


கம்பஹாவில் காணப்பட்ட ஆபத்து தற்போது கொழும்பை நோக்கி நகர்ந்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment