பேலியகொட மீன் சந்தை தொடர்பில் புதிதாக 151 கொரோனா தொற்றாளர்களும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து 18 பேருமாக புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தனிகள் கட்டுப்பாட்டுக்குள் வர ஆறு வாரங்களுக்கு அதிகமான காலம் எடுக்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், தற்சமயம் 6305 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment