இன்றைய (29) நாள் முடிவில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் பட்டியல் 116 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக ஏழு பேர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அண்மைக்காலமாக மரணம் நிகழ்ந்து ஓரிரு நாட்களில் பின்னரே பட்டியலில் இணைக்கப்படுகின்றமையும் மேலும் சில ஜனாசாக்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment