புதிய CID பணிப்பாளராக SSP நிசாந்த டி சொய்சா - sonakar.com

Post Top Ad

Saturday, 17 October 2020

புதிய CID பணிப்பாளராக SSP நிசாந்த டி சொய்சாகுற்றப்புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக எஸ்.எஸ்.பி நிசாந்த டி சொய்சா நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது பொலிஸ் தலைமையகம்.


முன்னதாக எஸ்.எஸ்.பி. பிரசன்ன அல்விஸ் இப்பதவியை வகித்து வந்த நிலையில் இம்மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.


குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த டி.ஐ.ஜியும் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment