பாணந்துறை வடக்கு, தெற்கு பொலிஸ் பிரிவுகள், ஹோமாகம, மொரட்டுவ பகுகிகளுக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு அமுலில் உள்ள அதேவேளை அனைத்து இடங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய நாள் முடிவில் 4808 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment