கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் கொஸ்கம வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்த 26 வயது நபர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்று காலை தப்பியோடியுள்ளதாகவும் பொலிசார் தேடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில் வெல்லம்பிட்டி பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment