வியாழேந்திரனுக்கு புதிய இராஜாங்க அமைச்சு - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 October 2020

வியாழேந்திரனுக்கு புதிய இராஜாங்க அமைச்சு

 

தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த எஸ். வியாழேந்திரனுக்கு புதிய இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பயிர்ச்செய்கை அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சராக அவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.


20ம் திருத்தச் சட்ட விவாதத்துக்கு முன்பாக அமைச்சரவையில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment