கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட அர்ஜுன - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 October 2020

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட அர்ஜுன

 


ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார் அர்ஜுன ரணதுங்க.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சர்ச்சை தொடர் இழுபறிக்குள்ளாகியுள்ள நிலையில் சமகி ஜன பல வேகயவுடன் இணைவதே அறிவுபூர்வமானது என சஜித் அணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


கரு, மங்கள ஆகியோர் ஆர்வம் காட்டியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுப்பதில் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தயக்கம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment