தவறு செய்யாவிட்டால் ரிசாத் ஏன் ஒளிய வேண்டும்: மஹிந்தானந்த - sonakar.com

Post Top Ad

Saturday, 17 October 2020

தவறு செய்யாவிட்டால் ரிசாத் ஏன் ஒளிய வேண்டும்: மஹிந்தானந்த

 


தான் தவறேதும் செய்யாவிட்டால் ரிசாத் பதியுதீன் ஒளிந்திருக்க வேண்டிய அவசியமில்லையென தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.


தற்சமயம் அவருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகச்சிறிய விவகாரம் எனவும் இதை விடயம் சதொச அரிசி, சீனி இறக்குமதியில் 'பில்லியன்' கணக்கான முறைகேடுகளில் அவர் தொடர்பு பட்டுள்ளதாகவும் அவை எதுவும் தற்போது விசாரிக்கப்படவில்லையெனவும் மஹிந்தானந்த மேலும் தெரிவிக்கிறார்.


இதேவேளை, 20ம் திருத்தச் சட்டத்துக்கு ரிசாதின் ஆதரவு அரசுக்கு அவசியமில்லையெனவும் அவரை சேர்த்துக் கொள்ளப் போவதில்லையெனவும் மஹிந்தானந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post a Comment