மன்னார்: நிலக்கன்னி வெடிப்பில் சிக்கிய இரு குழந்தைகள்! - sonakar.com

Post Top Ad

Sunday 25 October 2020

மன்னார்: நிலக்கன்னி வெடிப்பில் சிக்கிய இரு குழந்தைகள்!மன்னாரில் நிலக்கன்னி வெடிப்பில் சிக்கிய இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நிலக்கன்னியை மீட்க முயற்சி செய்த குழந்தைகளே இவ்வாறு காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment