கம்பஹா: வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளுக்கு பூட்டு - sonakar.com

Post Top Ad

Sunday, 4 October 2020

கம்பஹா: வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகளுக்கு பூட்டு

 


கம்பஹா மாவட்டத்தில், நாளை 5ம் திகதி முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள், டியுசன் வகுப்புகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.


திவுலுபிட்டிய, மினுவங்கொடயைச் சேர்ந்த 39 வயது பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இம்முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய பெண்ணொருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment