மாகந்துரே மதுஷ் போதைப் பொருள் மீட்புக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டு வந்தது போல சட்டவிரோத ஆயுத மீட்பு நடவடிக்கைகளுக்காக பாதாள உலக பேர்வழி பொடி லசியை பொலிசார் வெளியில் கூட்டிச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தனது உயிர் பாதுகாப்புக்கான உத்தரவாதம் தரப்பட வேண்டும் என பொடி லசி சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவும் பொடி லசியோடு சென்று மிட்டியகொட பகுதியில் பொலிசார் ஆயுதம் மீட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment