அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செயலாளராகப் பணியாற்றிய வந்த அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் மௌலவி (கபூரி) சற்று முன் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று வபாத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாஸா, இன்றிரவு 10 மணியளவில் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
1 comment:
innalillahiwainnailaihirojiun
Post a Comment