மி'கொட: கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 700ஐத் தாண்டியது - sonakar.com

Post Top Ad

Tuesday, 6 October 2020

மி'கொட: கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 700ஐத் தாண்டியது

 மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மேலும் 139 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 707ஐத் தொட்டுள்ளது.


கடந்த செப்டம்பர் 30ம் திகதி சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றிருப்பதாக ஒக்டோபர் 3ம் திகதி இரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மறு நாள் பாரிய அளவில் தொழிற்சாலை ஊழியர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டிருந்தது.


இப்பின்னணியில் தற்போது 707 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment