இன்று 541 கொரோனா தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Monday, 26 October 2020

இன்று 541 கொரோனா தொற்றாளர்கள்!
இன்றைய தினம் 541 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


42 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் எனவும் ஏனையோர் மினுவங்கொட - பேலியகொட கொத்தனி தொடர்புள்ளவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்சமயம் 4464 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment