இலங்கையில் கொரோனா பாதிப்பினால் இறந்ததாகக் கூறப்படும் 16வது நபரின் உடலம் மாலை 6.30 அளவில் எரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 2, ஸ்டுவர்ட் வீதியைச் சேர்ந்த 70 வயது முஹமத் ரபீக் என்ற சகோதரர் வேறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதேவேளை அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா என நேற்றிரவு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை ஜனாஸா எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment