மினுவங்கொட: மேலும் 113 பேருக்கு கொரோனா! - sonakar.com

Post Top Ad

Wednesday, 14 October 2020

மினுவங்கொட: மேலும் 113 பேருக்கு கொரோனா!

 


மினுவங்கொட கொத்தனியில் மேலும் 113 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் 5 பேர் ஏலவே தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் எனவும் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்பிலிருந்து 108 பேரும்  உள்ளடக்கம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் தற்சமயம் 1798 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment