குவைத் அமீர் காலமானார்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 September 2020

குவைத் அமீர் காலமானார்!

 


குவைத் அமீர் ஷேக் சபாஹ் அல் அஹமத் அல்  சபாஹ் தனது 91 வயதில் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


2006ம் ஆண்டு குவைத் அமீராகப் பதவியேற்ற அவர் அதற்கு முன்பாக 40 வருடங்களாக குவைத்தினா வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றியவராவார். அமெரிக்க வைத்தியசாலையொன்றில் உடல்நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வருடம் ஜுலை மாதம் அமெரிக்காவின் விசேட மருத்துவ விமானத்தில் அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment