கண்டியில் மீண்டும் நில அதிர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday, 2 September 2020

கண்டியில் மீண்டும் நில அதிர்வு

கடந்த ஒரு வாரத்துக்குள் கண்டியில் இரண்டாவது தடவையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


இன்று காலை 07.06 அளவில் இந்நில அதிர்வு பல்லேகல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை கடந்த 29ம் திகதியும் இவ்வாறே உணரப்பட்டிருந்தது.


இந்நிலையில், நில நடுககத்தின் பிரதிபலிப்பா என்பது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் இடம்பெறுவதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment