புத்தளம்: 4.5 கிலோ தங்கத்துடன் சந்தேக நபர் கைது - sonakar.com

Post Top Ad

Sunday 27 September 2020

புத்தளம்: 4.5 கிலோ தங்கத்துடன் சந்தேக நபர் கைது

 


சுமார் 400 லட்ச ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர் புத்தளம் பொலிசார்.


நேற்றைய தினம் இக்கைது இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபரிடமிருந்து 4.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாகவில்லுவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் மோட்டார் சைக்களில் சென்ற போது சோதனையிட்டதன் பின்னணியில் இவ்வாறு தங்கம் கைப்பற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment