20ம் திருத்தச் சட்டத்தின் குறைகளை ஆராய்ந்த விசேட குழு அதற்கான அறிக்கையை பிரதமர் மஹிந்தவிடம் ஒப்படைத்துள்ளது.
ஞாயிறு தினமே நியமிக்கப்பட்ட குழு, நேற்று கூடி இன்று அறிக்கை சமர்ப்பித்துள்ள அதேவேளை 20ம் திருத்தச் சட்டத்தில் சேர்க்க வேண்டிய, நீக்க வேண்டிய விடயங்கள் குறித்து அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தேச திருத்தச் சட்டம் சர்வாதிகாரத்தையும் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரத்தையும் மீள நிறுவும் முயற்சியென கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment