அரசாங்கத்தின் 20ம் திருத்தச் சட்டத்தை தோற்கடிப்பதற்கு ஏகமானதாக தீர்மானித்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பல வேகய.
குறித்த சட்டத்திருத்த வரைபு, முழுமையான சர்வாதிகாரத்தை மீளக் கொண்டுவருவதற்கான முயற்சியென விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் சமகி ஜன பல வேகய அதனை நிராகரித்துள்ளது.
எனினும், அரசுக்கு ஏலவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment