20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் இன்று வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழு நிலையில் உள்ளடக்குவதற்காக குறித்த திருத்தச் சட்டத்துக்கு திருத்தங்களை முன் வைத்துள்ளதாகவும் அவற்றை நீதிமன்றுக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அரச தரப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக உத்தேச சட்ட வரைபில் எவ்வித மாற்றத்துக்கும் தயாரில்லையென அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment