ராஜபக்சக்களை கூண்டோடு தோற்கடிக்க வேண்டும்: விஜேமுனி - sonakar.com

Post Top Ad

Sunday, 2 August 2020

ராஜபக்சக்களை கூண்டோடு தோற்கடிக்க வேண்டும்: விஜேமுனி

https://www.photojoiner.net/image/IPV136f3

ராஜபக்ச சகோதரர்களை கூண்டோடு தோற்கடிக்க தமக்கு பேரவா உள்ளதாக தெரிவிக்கிறார் விஜித் விஜேமுனி சொய்சா.

ராஜபக்ச குடும்பத்தினர் எல்லோருமாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றால் அத்துடன் குடும்ப ஆட்சி முற்றுப் பெறும் எனவும் அது நடக்க வேண்டும் என்று தனக்கு பேரவா எனவும் கம்பஹாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு 'அப்பச்சி மலா' என தெரிவித்து பெருமளவில் விஜேமுனி சொய்சா பிரபலமாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment