இலங்கையில் கொரோனா தாக்கம் தொடர்பான தகவல்களை அரசாங்கம் தேர்தலைக் கருத்திற் கொண்டு திட்டமிட்டு மறைத்துள்ளதாக வெளியிடப்பட்டு வரும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
அவ்வாறு எதையும் அரசு செய்யவில்லையெனவும் ஊடகங்கள் அதற்கு வழி விடவுமில்லையெனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
எனினும், அரசு வழங்கிய உத்தியோகபூர்வ தகவல்களையன்றி வேறு செய்திகளை வெளியிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment