வெள்ளை வேன் சாரதிகள் விவகாரத்தில் எதிர்வரும் 28ம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தம்மை வெள்றை வேன் சாரதிகள் என இருவரை செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து ராஜித அறிமுகப்படுத்தியிருந்தார்.
எனினும், அவர்கள் போலி சாரதிகள் என பொலிசார் நிரூபித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்கின்றது.
No comments:
Post a Comment