இதெல்லாம் பதவியா? அலுத்துக் கொண்ட ராஜாங்க அமைச்சர்! - sonakar.com

Post Top Ad

Monday, 17 August 2020

இதெல்லாம் பதவியா? அலுத்துக் கொண்ட ராஜாங்க அமைச்சர்!

தனக்கு இராஜாங்க அமைச்சர் பதவி தரப்பட்டது கொஞ்சம் கூட திருப்தியாக இல்லையென தனது பதவியேற்பின் போதே தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.


பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையிலேயே ரொஷான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எனினும், மஹிந்த - பசில் - கோட்டாபே ராஜபக்ச ஆகியோருக்கு தான் வைத்திருக்கும் கௌரவத்தின் நிமித்தமே பதவியையேற்றுக்கொள்வதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ள அதேவேளை, விஜேதாச இராஜபக்ச நியமனத்தின் போதே புறக்கணித்து எழுந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment