இலங்கையின் 9வது நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்துள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவில் ரவுப் ஹக்கீம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை நிமல் சிறிபால டிசில்வா, தினேஸ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, பிரசன்ன ரணதுங்க மற்றும் கயந்த கருணாதிலக்க, லக்ஷ்மன் கிரியல்ல, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய அமர்வின் போது அரசின் கொள்கைகள் மீதான விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment