முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றில் ஆளுங்கட்சியின் முன் வரிசையில் அமர்வதற்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வழமையாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு நான்காவது வரிசையிலேயே இருக்கை ஒதுக்கப்படுவதாகவும் இம்முறை ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறு முன் வரிசையின் முதலாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதிய அமைச்சுப் பதவிகள் கிடைக்கப் பெறாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீன குழுவாக இயங்குவது தொடர்பிலும் ஆராய்வதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment